2 சாமுவேல் 17:19 2 Samuel 17:19
வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றின்மேல் விரித்து, அவர்கள் உள்ளே இருக்கிறதைத் தெரியாதபடி, அதின்மேல் தானியத்தைப் பரப்பிவைத்தாள்.
Then the man’s wife took a covering and spread it over the mouth of the well, scattering grain over it so nobody would know a thing.