தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 17:24 2 Samuel 17:24

தாவீது மகனாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் எல்லா இஸ்ரவேலர்களோடும் யோர்தானைக் கடந்தான்.

2 சாமுவேல் 17:24 · IRV

Then David went to Mahanaim, and Absalom crossed the Jordan with all the men of Israel.

2 Samuel 17:24 · BSB
2 சாமுவேல் 17 முழுவதும் வாசிக்க