2 சாமுவேல் 18:1 2 Samuel 18:1
தாவீது தன்னோடு இருந்த மக்களைக் கணக்கிட்டுப்பார்த்து, அவர்கள்மேல் 1,000 பேருக்கு தலைவர்களையும், 100 பேருக்கு தலைவர்களையும் ஏற்படுத்தி,
Then David reviewed his troops and appointed over them commanders of hundreds and of thousands.