2 சாமுவேல் 18:13 2 Samuel 18:13
ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவானது இல்லை; ஆதலால், நான் அதைச்செய்தால், என்னுடைய உயிருக்கே எதிராக செய்பவனாவேன், நீரும் எனக்கு எதிராக இருப்பீர் என்றான்.
If I had jeopardized my own life —and nothing is hidden from the king—you would have abandoned me.”