2 சாமுவேல் 18:15 2 Samuel 18:15
அப்பொழுது யோவாபின் ஆயுதம் ஏந்தினவர்களான பத்து வீரர்கள் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்று போட்டார்கள்.
And ten young men who carried Joab’s armor surrounded Absalom, struck him, and killed him.