2 சாமுவேல் 18:16 2 Samuel 18:16
அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி இராணுவத்தை நிறுத்தியதால், இராணுவம் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பினார்கள்.
Then Joab blew the ram’s horn, and the troops broke off their pursuit of Israel because Joab had restrained them.