தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 18:17 2 Samuel 18:17

அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மிகப் பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.

2 சாமுவேல் 18:17 · IRV

They took Absalom, cast him into a large pit in the forest, and piled a huge mound of stones over him. Meanwhile, all the Israelites fled, each to his home.

2 Samuel 18:17 · BSB
2 சாமுவேல் 18 முழுவதும் வாசிக்க