2 சாமுவேல் 18:25 2 Samuel 18:25
கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாக வந்தால், அவனுடைய வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் அருகே ஓடிவரும்போது,
So he called out and told the king. “If he is alone,” the king replied, “he bears good news.” As the first runner drew near,