தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 18:4 2 Samuel 18:4

அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாகத் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா நகர வாசலின் ஓரத்திலே நின்றான்; மக்கள் எல்லோரும் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.

2 சாமுவேல் 18:4 · IRV

“I will do whatever seems best to you,” the king replied. So he stood beside the gate, while all the troops marched out by hundreds and by thousands.

2 Samuel 18:4 · BSB
2 சாமுவேல் 18 முழுவதும் வாசிக்க