தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 18:7 2 Samuel 18:7

அங்கே இஸ்ரவேல் மக்கள் தாவீதின் வீரர்களுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டார்கள்; அங்கே அந்த நாளிலே இருபதாயிரம்பேர் சாகத்தக்கதாக பேரழிவு உண்டானது.

2 சாமுவேல் 18:7 · IRV

There the people of Israel were defeated by David’s servants, and the slaughter was great that day—twenty thousand men.

2 Samuel 18:7 · BSB
2 சாமுவேல் 18 முழுவதும் வாசிக்க