2 சாமுவேல் 18:8 2 Samuel 18:8
யுத்தம் அந்த தேசம் எங்கும் பரவியது; அந்த நாளில் பட்டயத்தால் இறந்த மக்களைவிட, காடு பட்சித்துப்போட்ட மக்கள் அதிகம்.
The battle spread over the whole countryside, and that day the forest devoured more people than the sword.