தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 19:2 2 Samuel 19:2

ராஜா தம்முடைய மகனுக்காக மனவேதனை அடைந்திருக்கிறார் என்று அன்றையதினம் இராணுவத்தினர் கேள்விப்பட்டார்கள்; அதற்காக அன்றையதினம் அந்த வெற்றி இராணுவங்களுக்கெல்லாம் துக்கமாக மாறினது.

2 சாமுவேல் 19:2 · IRV

And that day’s victory was turned into mourning for all the people, because on that day they were told, “The king is grieving over his son.”

2 Samuel 19:2 · BSB
2 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க