தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 19:21 2 Samuel 19:21

அப்பொழுது செருயாவின் மகனான அபிசாய் பதிலாக: யெகோவா அபிஷேகம்செய்தவரைச் சீமேயி சபித்ததால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.

2 சாமுவேல் 19:21 · IRV

But Abishai son of Zeruiah said, “Shouldn’t Shimei be put to death for this, because he cursed the LORD’s anointed?”

2 Samuel 19:21 · BSB
2 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க