தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 19:25 2 Samuel 19:25

அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிராக வருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடு வராமற்போனது என்ன என்று கேட்டான்.

2 சாமுவேல் 19:25 · IRV

And he came from Jerusalem to meet the king, who asked him, “Mephibosheth, why did you not go with me?”

2 Samuel 19:25 · BSB
2 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க