தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 19:29 2 Samuel 19:29

அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன்னுடைய காரியத்தைக் குறித்து அதிகமாக ஏன் பேசவேண்டும்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.

2 சாமுவேல் 19:29 · IRV

The king replied, “Why say any more? I hereby declare that you and Ziba are to divide the land.”

2 Samuel 19:29 · BSB
2 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க