2 சாமுவேல் 19:3 2 Samuel 19:3
யுத்தத்தில் பயந்து ஓடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருடனைப்போல, மக்கள் அன்றையதினம் திருட்டுத்தனமாக பட்டணத்திற்குள் வந்தார்கள்.
So they returned to the city quietly that day, as people steal away in humiliation after fleeing a battle.