2 சாமுவேல் 19:31 2 Samuel 19:31
கீலேயாத்தியனான பர்சிலாயியும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான்வரை ராஜாவை வழியனுப்ப, அவனோடு யோர்தானின் துறைமுகம்வரை கடந்துவந்தான்.
Now Barzillai the Gileadite had come down from Rogelim to cross the Jordan with the king and send him on his way from there.