தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 19:34 2 Samuel 19:34

பர்சிலாயி ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடு எருசலேமிற்கு வருவதற்கு, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எவ்வளவு?

2 சாமுவேல் 19:34 · IRV

But Barzillai replied, “How many years of my life remain, that I should go up to Jerusalem with the king?

2 Samuel 19:34 · BSB
2 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க