தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 19:36 2 Samuel 19:36

அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்வரை ராஜாவோடு வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?

2 சாமுவேல் 19:36 · IRV

Your servant could go with the king only a short distance past the Jordan; why should the king repay me with such a reward?

2 Samuel 19:36 · BSB
2 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க