தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 19:39 2 Samuel 19:39

மக்கள் எல்லோரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாயியை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.

2 சாமுவேல் 19:39 · IRV

So all the people crossed the Jordan, and then the king crossed over. The king kissed Barzillai and blessed him, and Barzillai returned home.

2 Samuel 19:39 · BSB
2 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க