தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 19:4 2 Samuel 19:4

ராஜா தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு, மிகவும் சத்தமாக: என் மகனான அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.

2 சாமுவேல் 19:4 · IRV

But the king covered his face and cried out at the top of his voice, “O my son Absalom! O Absalom, my son, my son!”

2 Samuel 19:4 · BSB
2 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க