தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 2:14 2 Samuel 2:14

அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர்கள் எழுந்து, நமக்கு முன்பாகச் சண்டையிடட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான்.

2 சாமுவேல் 2:14 · IRV

Then Abner said to Joab, “Let us have the young men get up and compete before us.” “Let them get up,” Joab replied.

2 Samuel 2:14 · BSB
2 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க