தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 2:17 2 Samuel 2:17

அந்த நாளில் மிகவும் கடுமையான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனிதர்களும் தாவீதின் வீரர்களால் முறியடிக்கப்பட்டார்கள்.

2 சாமுவேல் 2:17 · IRV

The battle that day was intense, and Abner and the men of Israel were defeated by the servants of David.

2 Samuel 2:17 · BSB
2 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க