தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 2:2 2 Samuel 2:2

அப்படியே தாவீது தன்னுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரைச் சேர்ந்த அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊரைச் சேர்ந்த அபிகாயிலோடும் அந்த இடத்திற்குப் போனான்.

2 சாமுவேல் 2:2 · IRV

So David went there with his two wives, Ahinoam of Jezreel and Abigail the widow of Nabal of Carmel.

2 Samuel 2:2 · BSB
2 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க