தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 2:24 2 Samuel 2:24

யோவாபும் அபிசாயும் சூரியன் மறையும்வரை அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்திர வழிக்கு அருகில் இருக்கிற கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுவரை வந்தார்கள்.

2 சாமுவேல் 2:24 · IRV

But Joab and Abishai pursued Abner. By sunset, they had gone as far as the hill of Ammah opposite Giah on the way to the wilderness of Gibeon.

2 Samuel 2:24 · BSB
2 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க