தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 2:25 2 Samuel 2:25

அப்பொழுது அப்னேருக்குப் பின்சென்ற பென்யமீன் மனிதர்கள் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.

2 சாமுவேல் 2:25 · IRV

The Benjamites rallied to Abner, formed a single unit, and took their stand atop a hill.

2 Samuel 2:25 · BSB
2 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க