தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 2:28 2 Samuel 2:28

யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது மக்கள் அனைவரும் இஸ்ரவேலைப் பின்தொடராமலும், யுத்தம்செய்யாமலும் நின்றுவிட்டார்கள்.

2 சாமுவேல் 2:28 · IRV

So Joab blew the ram’s horn, and all the troops stopped; they no longer pursued Israel or continued to fight.

2 Samuel 2:28 · BSB
2 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க