தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 2:29 2 Samuel 2:29

அன்று இரவு முழுவதும் அப்னேரும் அவனுடைய மனிதர்களும் பாலைவனம் வழியாகப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோன் வழியே சென்று அதைக் கடந்து, மகனாயீமுக்குப் போனார்கள்.

2 சாமுவேல் 2:29 · IRV

And all that night Abner and his men marched through the Arabah. They crossed the Jordan, marched all morning, and arrived at Mahanaim.

2 Samuel 2:29 · BSB
2 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க