தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 2:32 2 Samuel 2:32

அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பனுடைய கல்லறையில் அவனை அடக்கம்செய்தார்கள்; யோவாபும் அவனுடைய மனிதர்களும் இரவு முழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிற்கு வந்துசேர்ந்தார்கள்.

2 சாமுவேல் 2:32 · IRV

Later, they took Asahel and buried him in his father’s tomb in Bethlehem. Then Joab and his men marched all night and reached Hebron at daybreak.

2 Samuel 2:32 · BSB
2 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க