2 சாமுவேல் 20:13 2 Samuel 20:13
அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பின்பு, எல்லோரும் கடந்து, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர, யோவாபுக்குப் பின்னேசென்றார்கள்.
As soon as Amasa’s body was removed from the road, all the men went on with Joab to pursue Sheba son of Bichri.