2 சாமுவேல் 20:16 2 Samuel 20:16
அப்பொழுது புத்தியுள்ள ஒரு பெண் பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடு பேசவேண்டும்; அவரை இங்கே அருகில் வரச்சொல்லுங்கள் என்றாள்.
a wise woman called out from the city, “Listen! Listen! Please tell Joab to come here so that I may speak with him.”