தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 20:23 2 Samuel 20:23

யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் மகனான பெனாயா கிரேத்தியர்கள்மேலும் பிலேத்தியர்கள்மேலும் தலைவராக இருந்தார்கள்.

2 சாமுவேல் 20:23 · IRV

Now Joab was over the whole army of Israel; Benaiah son of Jehoiada was over the Cherethites and Pelethites;

2 Samuel 20:23 · BSB
2 சாமுவேல் 20 முழுவதும் வாசிக்க