தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 20:4 2 Samuel 20:4

பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனிதர்களை மூன்று நாட்களுக்குள்ளே என்னிடம் வரவழைத்து, நீயும் வந்து இருக்கவேண்டும் என்றான்.

2 சாமுவேல் 20:4 · IRV

Then the king said to Amasa, “Summon the men of Judah to come to me within three days, and be here yourself.”

2 Samuel 20:4 · BSB
2 சாமுவேல் 20 முழுவதும் வாசிக்க