தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 20:9 2 Samuel 20:9

அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என்னுடைய சகோதரனே, சுகமாக இருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தம்செய்யும்படி, தன்னுடைய வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து,

2 சாமுவேல் 20:9 · IRV

“Are you well, my brother?” Joab asked Amasa. And with his right hand Joab grabbed Amasa by the beard to kiss him.

2 Samuel 20:9 · BSB
2 சாமுவேல் 20 முழுவதும் வாசிக்க