தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 21:22 2 Samuel 21:22

இந்த நான்கு பேர்களும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் வீரர்களின் கையினாலும் இறந்தார்கள்.

2 சாமுவேல் 21:22 · IRV

So these four descendants of Rapha in Gath fell at the hands of David and his servants.

2 Samuel 21:22 · BSB
2 சாமுவேல் 21 முழுவதும் வாசிக்க