தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 21:7 2 Samuel 21:7

ஆனாலும் தாவீதும் சவுலின் மகனான யோனத்தானும் யெகோவாவுக்கு செய்துகொண்ட ஆணைக்காக, ராஜா சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,

2 சாமுவேல் 21:7 · IRV

Now the king spared Mephibosheth son of Jonathan, the son of Saul, because of the oath before the LORD between David and Jonathan son of Saul.

2 Samuel 21:7 · BSB
2 சாமுவேல் 21 முழுவதும் வாசிக்க