தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 22:16 2 Samuel 22:16

யெகோவாவுடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.

2 சாமுவேல் 22:16 · IRV

The channels of the sea appeared, and the foundations of the world were exposed at the rebuke of the LORD, at the blast of the breath of His nostrils.

2 Samuel 22:16 · BSB
2 சாமுவேல் 22 முழுவதும் வாசிக்க