தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 22:21 2 Samuel 22:21

யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.

2 சாமுவேல் 22:21 · IRV

The LORD has rewarded me according to my righteousness; He has repaid me according to the cleanness of my hands.

2 Samuel 22:21 · BSB
2 சாமுவேல் 22 முழுவதும் வாசிக்க