தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 22:28 2 Samuel 22:28

சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்; பெருமையுள்ளவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாகத் திருப்பப்பட்டிருக்கிறது.

2 சாமுவேல் 22:28 · IRV

You save an afflicted people, but Your eyes are on the haughty to bring them down.

2 Samuel 22:28 · BSB
2 சாமுவேல் 22 முழுவதும் வாசிக்க