2 சாமுவேல் 22:31 2 Samuel 22:31
தேவனுடைய வழி உத்தமமானது; யெகோவாவுடைய வசனம் சுத்தமானது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.
As for God, His way is perfect; the word of the LORD is flawless. He is a shield to all who take refuge in Him.