2 சாமுவேல் 22:33 2 Samuel 22:33
தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
God is my strong fortress and He makes my way clear.