2 சாமுவேல் 22:51 2 Samuel 22:51
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.”
Great salvation He brings to His king. He shows loving devotion to His anointed, to David and his descendants forever.”