2 சாமுவேல் 24:11 2 Samuel 24:11
தாவீது காலையில் எழுந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனான காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:
When David got up in the morning, a revelation from the LORD had come to Gad the prophet, David’s seer: