தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 24:15 2 Samuel 24:15

அப்பொழுது யெகோவா இஸ்ரவேலிலே அன்று காலைதுவங்கி குறித்தகாலம்வரை கொள்ளைநோயை வரச்செய்தார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாவரையுள்ள மக்களில் 70,000 பேர் இறந்துபோனார்கள்.

2 சாமுவேல் 24:15 · IRV

So the LORD sent a plague upon Israel from that morning until the appointed time, and seventy thousand of the people from Dan to Beersheba died.

2 Samuel 24:15 · BSB
2 சாமுவேல் 24 முழுவதும் வாசிக்க