2 சாமுவேல் 24:20 2 Samuel 24:20
அர்வனா பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரர்களும் தன்னிடம் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைவரைக்கும் குனிந்து ராஜாவை வணங்கி,
When Araunah looked out and saw the king and his servants coming toward him, he went out and bowed facedown before the king.