தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 24:21 2 Samuel 24:21

ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை மக்களைவிட்டு நிறுத்தக் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி இந்தக் களத்தை உன்னுடைய கையிலே வாங்க வந்தேன் என்றான்.

2 சாமுவேல் 24:21 · IRV

“Why has my lord the king come to his servant?” Araunah said. “To buy your threshing floor,” David replied, “that I may build an altar to the LORD, so that the plague upon the people may be halted.”

2 Samuel 24:21 · BSB
2 சாமுவேல் 24 முழுவதும் வாசிக்க