2 சாமுவேல் 24:23 2 Samuel 24:23
அர்வனா அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்தபின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனான யெகோவா உம்மிடம் கிருபையாக இருப்பாராக என்றான்.
O king, Araunah gives all these to the king.” He also said to the king, “May the LORD your God accept you.”