தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 24:5 2 Samuel 24:5

யோர்தான் நதியைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் முகாமிட்டு,

2 சாமுவேல் 24:5 · IRV

They crossed the Jordan and camped near Aroer, south of the town in the middle of the valley, and proceeded toward Gad and Jazer.

2 Samuel 24:5 · BSB
2 சாமுவேல் 24 முழுவதும் வாசிக்க