தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 24:7 2 Samuel 24:7

பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர்கள், கானானியர்களுடைய எல்லா பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,

2 சாமுவேல் 24:7 · IRV

They went toward the fortress of Tyre and all the cities of the Hivites and Canaanites. Finally, they went on to the Negev of Judah, to Beersheba.

2 Samuel 24:7 · BSB
2 சாமுவேல் 24 முழுவதும் வாசிக்க