தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 3:10 2 Samuel 3:10

யெகோவா தாவீதுக்கு ஆணையிட்டபடியே, நான் அவனுக்குச் செய்யாமற்போனால், தேவன் அப்னேருக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யட்டும் என்றான்.

2 சாமுவேல் 3:10 · IRV

to transfer the kingdom from the house of Saul and to establish the throne of David over Israel and Judah, from Dan to Beersheba.”

2 Samuel 3:10 · BSB
2 சாமுவேல் 3 முழுவதும் வாசிக்க